K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=125&order=created_at&post_tags=vi

Karur Case |பல நாட்களுக்கு பிறகு விஜய் போட்ட பதிவு வைரல் ஆகும் ட்வீட் ... | Kumudam News

Karur Case |பல நாட்களுக்கு பிறகு விஜய் போட்ட பதிவு வைரல் ஆகும் ட்வீட் ... | Kumudam News

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு மாற்றியதில் மகிழ்ச்சி- அண்ணாமலை

“கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai Speech | கரூர் சம்பவம்... சிபிஐ விசாரணக்கு அண்ணாமலை வரவேற்பு | Kumudam News

Annamalai Speech | கரூர் சம்பவம்... சிபிஐ விசாரணக்கு அண்ணாமலை வரவேற்பு | Kumudam News

Karur Stampede | கரூர் விவகாரம் விஜய் தாமதமா? அபாண்டமான புகார் - ஆதவ் அர்ஜூனா | Kumudam News

Karur Stampede | கரூர் விவகாரம் விஜய் தாமதமா? அபாண்டமான புகார் - ஆதவ் அர்ஜூனா | Kumudam News

கரூர் விவகாரம்: சிபிஐ விசாரணை மாநில உரிமைக்கு அவமானம்- சீமான்

"சிபிஐ விசாரணை என்பது மாநில உரிமைக்கும், மாநிலத் தன்னாட்சிக்கும் நிகழ்ந்த அவமதிப்பு " என்று சீமான் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெகவை முடக்க திமுக முயற்சி- ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

"சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு எந்த அளவுக்குத் தவறு என்பதை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தெளிவாக்கியுள்ளது" என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Karur Stampede | கரூர் துயர சம்பவம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் | Kumudam News

Karur Stampede | கரூர் துயர சம்பவம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் | Kumudam News

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் | Raj Bhavan Chennai | Bomb Threat | Kumudam News

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் | Raj Bhavan Chennai | Bomb Threat | Kumudam News

TVK Vijay | Karur | கரூர் மக்களே! அக். 17 அன்று விஜயை சந்திக்க தயாரா? | TN Police | Kumudam News

TVK Vijay | Karur | கரூர் மக்களே! அக். 17 அன்று விஜயை சந்திக்க தயாரா? | TN Police | Kumudam News

கதிகலங்கவைத்து போராடிய தவெகவினர்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்.. என்ன நடந்தது? | TVK | TNPolice

கதிகலங்கவைத்து போராடிய தவெகவினர்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்.. என்ன நடந்தது? | TVK | TNPolice

"இறந்தவர்களை வைத்து மலிவான அரசியல்" - ஆர்.எஸ்.பாரதி சாடல் | Kumudam News

"இறந்தவர்களை வைத்து மலிவான அரசியல்" - ஆர்.எஸ்.பாரதி சாடல் | Kumudam News

TVK Vijay | தவெக மாவட்ட செயலாளர் கைது | Kumudam News

TVK Vijay | தவெக மாவட்ட செயலாளர் கைது | Kumudam News

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,040 -ஆம் ஆண்டு சதய விழா | Rajaraja Cholan | Kumudam News

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,040 -ஆம் ஆண்டு சதய விழா | Rajaraja Cholan | Kumudam News

தவெக மாவட்ட செயலாளர் மீண்டும் சிறையிலடைப்பு | TVK | TN Police | Vijay | Kumudam News

தவெக மாவட்ட செயலாளர் மீண்டும் சிறையிலடைப்பு | TVK | TN Police | Vijay | Kumudam News

சிபிஐ விசாரணை கோரி தவெக தாக்கல் செய்த மனு.. இடைக்கால உத்தரவு | Supreme Court | TVK | KumudamNews

சிபிஐ விசாரணை கோரி தவெக தாக்கல் செய்த மனு.. இடைக்கால உத்தரவு | Supreme Court | TVK | KumudamNews

பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட அதிமுக தயாரா? - திருமாவளவன் கேள்வி!

சென்னை, அக்டோபர் 11: தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் தகவல் வதந்திதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூட்டணி அமைப்பதென்றால், பாஜகவை அந்தக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் அவர் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. தீயை அணைக்கும் பணி மும்முரம் | Virudhunagar | FireFighters | TNPolice

பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. தீயை அணைக்கும் பணி மும்முரம் | Virudhunagar | FireFighters | TNPolice

27 சவரன் நகை கொள்ளை.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

தவெக மா.செ. மீண்டும் சிறையில் அடைப்பு | TVK | TNPolice | Vijay | KumudamNews

தவெக மா.செ. மீண்டும் சிறையில் அடைப்பு | TVK | TNPolice | Vijay | KumudamNews

குமுதம் செய்தி எதிரொலி: திருவெள்ளறை பெருமாள் கோயில் சூப்பர்வைசர் சஸ்பெண்ட்!

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

கட்சியை கட்டமைக்க விஜய் புது பிளான்! தொண்டர் பாதுகாப்பு படை சீனியர்களுக்கு அட்மிஷன் | Kumudam News

கட்சியை கட்டமைக்க விஜய் புது பிளான்! தொண்டர் பாதுகாப்பு படை சீனியர்களுக்கு அட்மிஷன் | Kumudam News

Tirupur Protest | கிராம சபை கூட்டத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் | Kumudam News

Tirupur Protest | கிராம சபை கூட்டத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் | Kumudam News

CM Stalin | முதல்வர் பேசியபோது கிராம சபையில் வாக்குவாதம் | Kumudam News

CM Stalin | முதல்வர் பேசியபோது கிராம சபையில் வாக்குவாதம் | Kumudam News

Cuddalore | Protest | கிராம சபை கூட்டத்திற்கு ஈமச்சடங்கு - நூதன போராட்டம் | Kumudam News

Cuddalore | Protest | கிராம சபை கூட்டத்திற்கு ஈமச்சடங்கு - நூதன போராட்டம் | Kumudam News