K U M U D A M   N E W S

vi

Kozhipannai Chelladurai : சீனு செஞ்ச நல்ல விஷயம்.. தம்பி ஏகன் விஜய் சேதுபதி மாதிரி.. முகத்துக்கு நேர சொன்ன காமாட்சி

Actor Aegan Like Vijay Sethupathi in Kozhipannai Chelladurai : சீனு செஞ்ச நல்ல விஷயம்.. தம்பி ஏகன் விஜய் சேதுபதி மாதிரி.. முகத்துக்கு நேர சொன்ன காமாட்சி

Brigida Saga Speech : எனக்கும் ஹீரோக்கும் ஒரே "ட்ராக்.." - முக்கிய விஷயத்தை Open செய்த பவி டீச்சர்

Brigida Saga Speech at Kozhipannai Chelladurai Audio Launch Event : எனக்கும் ஹீரோக்கும் ஒரே "ட்ராக்.." - முக்கிய விஷயத்தை Open செய்த பவி டீச்சர்

அப்துல் கலாம் பிறந்தநாளில் தவெக முதல் மாநாடு?.. அனுமதி கேட்டு கடிதம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mahavishnu Case : வெளிநாட்டு பண பரிவர்த்தனை - திருப்பூரில் மகா விஷ்ணுவிடம் விசாரணை

சர்ச்சை சொற்பொழிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை, பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் திருப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

மனுநீதியை மீண்டும் திணிக்கிறார் மகாவிஷ்ணு - செல்வப்பெருந்தகை

மனுநீதியை மீண்டும் திணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகாவிஷ்ணு பேசியிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சொற்பொழிவு மூலம் மகா விஷ்ணுவுக்கு பணம்.. வெளிநாட்டு பரிவர்த்தனை குறித்து விசாரணை

சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம், வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING NEWS : கோயில் முன்பு காவலர் அநாகரீக செயல் - வைரல் வீடியோ

விருத்தாச்சலம் தலைமை காவலர் பாக்யராஜ் மது போதையில் கோயில் முன்பு அநாகரீக செயலில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு. வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ரோந்து பணியில் ஈடுபடாமல் படுத்து உறங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது

BREAKING NEWS : திருப்பூருக்கு அழைத்து செல்லப்படும் மகாவிஷ்ணு

3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூருக்கு அழைத்து சென்றுள்ளனர். பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்தில் வைத்து மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர்

இங்கிலாந்து பவுலிங்கை துவம்சம் செய்த டிராவிஸ் ஹெட்.. வீணான ஹாட் ட்ரிக் விக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

தவெக மாநாடு அறிவிப்பு- "இந்த நாள் தான்..?"

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு தொடர்பான முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று காலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.