K U M U D A M   N E W S

vi

#BREAKING | திமுக பவளவிழா - முதலமைச்சர் அழைப்பு

திமுகவின் பவள விழாவை முன்னிட்டு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது - முதலமைச்சர்

அமெரிக்காவில் இருந்து சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாகமாக வழியனுப்பி வைத்த தமிழர்கள்!

. அமெரிக்க வாழ் தமிழர்கள் சிகாகோ விமான நிலையத்துக்கு திரண்டு வந்து முதல்வரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். 'நீங்கள் மீண்டும் கண்டிப்பாக அமெரிக்காவுக்கு வர வேண்டும்' என்று முதல்வரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Thalapathy 69: அதிரி புதிரியாக ரெடியாகும் தளபதி 69 அப்டேட்ஸ்... அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள்!

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கவுள்ள தளபதி 69 படத்தின் அபிஸியல் அப்டேட்ஸ் விரைவில் வெளியாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு விஜய் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்

Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. விஜயதரணி இரங்கல்

Sitaram Yechury Passed Away : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பாஜக நிர்வாகி விஜயதரணி இரங்கல் தெரிவித்துள்ளார்

TVK Vijay: மந்த நிலையில் தவெக மாநாடு ஏற்பாடுகள்... நிர்வாகிகளை லெஃப்ட், ரைட் வாங்கிய விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் கட்சியின் தலைவர் விஜய், நிர்வாகிகளை லெஃப்ட், ரைட் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக பவள விழா... AI வடிவில் கருணாநிதி... மகிழ்ச்சியில் பூரித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நமது கண்கள் முன் தோன்ற உள்ளார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மகாவிஷ்ணு விவகாரத்தில் திடீர் திருப்பம்

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் அடிப்படையிலேயே மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதியை நேரில் சந்தித்து அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி விளக்கம் அளித்துள்ளார்

Gangers Movie Update : மீண்டும் இணைந்த வடிவேலு – சுந்தர் சி கூட்டணி... கலக்கலாக வெளியான கேங்கர்ஸ் ஃபர்ஸ்ட் லுக்!

Actor Vadivelu Gangers Movie Update : சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் கேங்கர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.