நடிகர் மயில்சாமி மகனை வைத்து திரைப்படம் எடுத்து தருவதாக கூறி ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் மீது தயாரிப்பாளர் செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளியீட்டுக்கு பிறகே மற்ற பணிகளை தொடங்குவதாகவும், படம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'வணக்கம்டா மாப்ள பனையூர்ல இருந்து' என கடந்த வாரம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த மாஜிக்கள் திடீரென பனையூரில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய வந்தவர்கள் என்ற விவரம் பிறகுதான் தெரியவந்தது. இந்த இணைப்பு நிகழ்வு நடந்தேறிய பிறகு, மாஜிக்களை கட்சி அலுவலகத்திற்குள் விடாமல் கதவைப் பூட்டி அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய்யின் ஜனநாயகன் படத்தில் டாப் நடிகர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிகக்வுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கோட் படத்தில் காமியோ கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய், தற்போது ஜனநாயகனில் இணையவுள்ளதாக கூறப்படும் அந்த டாப் நடிகருக்கு என்ன கொடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பின்தொடர்ந்து சென்று சோதனை சாவடியில் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்கள் மூலம் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா ஹீரோவாக நடிக்கும் ’டி.என்.ஏ' ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பாடல்கள், பின்னணி இசையென மொத்தமாக 6 இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.
இந்த பிரத்யேக பலன்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்னு இல்லாம, உங்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமே எந்த நாள் எப்படி அமையும்னு சட்டுன்னு தெரிஞ்சுக்க வழிகாட்டியா இருக்கும். அவ்வப்போதைய கோள்சார அமைப்புக்கு ஏற்ப இந்தப் பலன்கள் அதிகமாகவோ சற்றே குறைவாகவோ மாறலாம்.
தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் வேளாண் விருது வழங்கும் நிகழ்வில், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' சீரியலின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதில் நடிக்க முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இரானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
மலச்சிக்கல் வந்தது போல முகத்தை வைத்திருக்கும் ஹீரோ, காப்பிரைட் வாங்காத இளையாராஜா பாடல்கள் மூன்று என தற்போதைய கேங்ஸ்டர் படங்களின் டெம்ப்ளேட்டை மொத்தமாக கலாய்த்துள்ளார் திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன்.
கோவாவில் சுகாதாரத்துறை அமைச்சரின் 'ஸ்டுடியோ மன்னிப்பை' நிராகரித்துள்ளார் அரசு மருத்துவர். தான் அவமானப்படுத்தப்பட்ட அதே மருத்துவமனையில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அரசு மருத்துவர் தெரிவித்துள்ளார்.