வீரலட்சுமிக்கு கொ*ல மிரட்டல்.. சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு | Veeralakshmi threat case
வீரலட்சுமிக்கு கொ*ல மிரட்டல்.. சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு | Veeralakshmi threat case
வீரலட்சுமிக்கு கொ*ல மிரட்டல்.. சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு | Veeralakshmi threat case
வேகமாக நிரம்பும் வீராணம் ஏரி | Veeranam Lake | Kumudam News
மாவீரன் பொல்லான் வாரிசுகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கிய முதல்வர் ஸ்டாலின் | CM Stalin welfare scheme
மாவீரன் பொல்லான் சிலை திறப்பு | CM MK Stalin | Maveeran Pollan | Kumudam News
அபாயகர அனல் மின் நிலையங்கள்... வயிறு பிதுங்கி நிற்கும் சாம்பல் கிணறுகள்... | North Chennai | TNGovt
சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவுநாள்..முதல்வர் மரியாதை..! | Kumudam News
கட்டபொம்மனின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | Kumudam News
முதலில் சிரிப்பது முக்கியமில்லைஇறுதியில் யார் சிரிப்பது என்பதுதான் முக்கியம் - K. Veeramani | Vijay
"கோர சம்பவத்திற்கு முழு காரணமும் விஜய் தான்" - வீரலட்சுமி | Vijay | Karur Tragedy | Veeralakshmi
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வீரா ராஜா வீரா பாடல் பதிப்புரிமை வழக்கில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கைது செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் கேட்ட இன்ஸ்பெக்டர்; ரசாயன பவுடர் தடவிய பணத்துடன் கையும் களவுமாக சிக்கினார்!
நடிகை விஜயலட்சுமி- சீமான் விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பும் யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி டிஜிபி அலுவலகத்தில் புகார்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.
2026 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்
பிரேமலதா உடன் கே.சி.வீரமணி சந்திப்பு | Kumudam News
தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மீது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி சிநேக பிரியா மோகன் தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
”கே.சி.வீரமணி கோரிக்கை நிராகரிப்பு” - உயர்நீதிமன்றம் | Kumudam News
ஜப்பானில் மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் படம் குறித்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பெற்றெடுத்த குழந்தையை குப்பையில் பெற்றோர் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தையினை நாய் கவ்விச் சென்ற அவலமும் நடந்தேறியுள்ளது.
“அண்ணா திமுக போய், அமித்ஷா திமுகவாக மாறி, தற்போது அடமான திமுகவாக உள்ளது” என கி.வீரமணி அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
விண்ணை நோக்கி பாயும் வீராணம் குடிநீர்.. #vilupuram #water #veeranamlake #kumudamnews #shorts
செல்ஃப் எடுக்காத சீயான் கெத்து.. ட்ராப் ஆன படங்கள்? வில்லனாகும் விக்ரம்! ராஜமெளலியிடம் சரண்டர்..
பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.