ஆளுநருக்கு எதிர்ப்பு: தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக, சிபிஎம் அறிவிப்பு!
தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
"நான் மத்திய அரசை மட்டும் எதிர்க்கவில்லை... திமுக அரசுக்கும் அழுத்தம் தருகிறேன்" - திருமா பேச்சு
“ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டத்தை தைரியமாகக் கொண்டுவர வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை" - திருமாவளவன்
"தமிழ்நாடு அரசே தனிச்சட்டம் இயற்றுக..!" - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
கூட்டணி கட்சிகளுக்கு குறையும் சீட்டு! புதிய வரவுகள் வைத்த வேட்டு... அறிவாலயம் புது கணக்கு..!
முதலமைச்சருடன் கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு | Kumudam News
கூட்டணி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு | MK Stalin | Thiruma | DMK Alliance | Kumudam News
ஆணவக் கொலையை கண்டித்து விசிக போராட்டம் | Kumudam News
நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும், சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காகப் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வதை அவமானமாகக் கருத வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.