K U M U D A M   N E W S

பரவசமூட்டும் வைபவம்: பெருமாள் கோவில்களில் 'சொர்க்க வாசல்' திறப்பு!

தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் கோவிந்தா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.