K U M U D A M   N E W S
Kumudam Ad

நயினாருக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்...அமைச்சரின் பதிலால் சிரிப்பலை

நயினார் நாகேந்திரன் பல மொழி புலவராகி, பழமொழி பேசிக்கொண்டிருக்கிறார்.இதை பார்க்கும் போது மாநிலத்தலைவராக இருந்து தேசிய தலைவராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்–பாஜக சார்பில் போலீசில் புகார்

பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்

விருதுநகர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியங்கால் ஓடையில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாஜகவுடன் கூட்டணி...மே.2-ல் கூடுகிறது அதிமுக செயற்குழு

மே.2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பிரியாணிக்கு பணம் கேட்ட கடை உரிமையாளருக்கு கன்னத்தில் ‘பளார்’...சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

காயமடைந்த முகமது நவ்ஷத் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

தேமுதிகவை கழற்றிவிட்ட அதிமுக? கமலாலயம் முன் நிற்கும் பிரேமலதா? கூட்டணிக்கு அடிபோடும் அண்ணியார்?

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரதமர் மோடியை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இப்படி திடீரென பாஜகவோடு நட்பு பாராட்டுவது ஏன்? அதிமுக கைவிட்டதால் பாஜகவை நாடுகிறதா தேமுதிக? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

Murder Case investigation | மூதாட்டியை நகைக்காக கொலை செய்த இளம்பெண்.. விசாரணையில் அம்பலம்

Murder Case investigation | மூதாட்டியை நகைக்காக கொலை செய்த இளம்பெண்.. விசாரணையில் அம்பலம்

vegetable Price Hike | லாரி ஸ்டிரைக் எதிரொலி.. காய்கறி விலை உயரும் அபாயம்!

vegetable Price Hike | லாரி ஸ்டிரைக் எதிரொலி.. காய்கறி விலை உயரும் அபாயம்!

TNAssembly2025 | மாநில சுயாட்சி தொடர்பாக இன்று முக்கிய தீர்மானம் !

TNAssembly2025 | மாநில சுயாட்சி தொடர்பாக இன்று முக்கிய தீர்மானம் !