K U M U D A M   N E W S

"விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது"- கமல்ஹாசன் கருத்து!

"விஜய்க்கு கூடும் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது" என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

"தவெக தனித்து போட்டியிட்டால் விஜய்யை திமுக முடித்துவிடும்"- ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!

"விஜய் தனித்து நின்று ஜெயிப்பேன் என்று கூறுவது எந்த காலத்திலும் நடைபெற்றது என்று" ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் ஒரு 'பொய்' அரசியல்! நாகையில் ஷா நவாஸ் சாடல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பொய்களை அடிப்படையாகக் கொண்டது எனவும், அவரது பேச்சுகள் வெறுப்பு அரசியலை ஊக்குவிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

'நல்லாரு போ' பாடல்: ரசிகர்களின் இதயத்தைத் தொட்ட 'Dude' படத்தின் மெலோடி!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் Dude படத்தின் நல்லாரு போ பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!

"திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என விஜய் கூறக்கூடாது" -நயினார் | BJP Nainar Speech

"திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என விஜய் கூறக்கூடாது" -நயினார் | BJP Nainar Speech

Weather Update: தமிழகத்தில் செப்.27 வரை மழை நீடிக்கும்!

தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு | Kovai | Devotess | Kumudam News

கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு | Kovai | Devotess | Kumudam News

மலை கிராம மக்களிடையே மோதல் - போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீசாரில் வாகனத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு

ஆள் வைத்து பொய் கதை பரப்புகிறார்கள் – விஜய் குற்றச்சாட்டு

ஒவ்வொரு நாளும் மக்களிடையே தவெகவுக்கு பெருகும் ஆதரவைக்கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என விஜய் தெரிவித்துள்ளார்

Mahalaya Amavasai | சாலையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் | | Kumudam News

Mahalaya Amavasai | சாலையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் | | Kumudam News