K U M U D A M   N E W S

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட் | Sivagangai | Pocso Arrest | TN Police | Kumudam News

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட் | Sivagangai | Pocso Arrest | TN Police | Kumudam News

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் உடை சர்ச்சை: கல்லூரி மாணவி VS வியாபாரிகள் - இருதரப்பும் புகார்!

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பெங்களூருவில் கொடூரம்.. மகளின் கண்முன்னே மனைவியை குத்தி கொன்ற கணவன்!

பெங்களூருவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது" - டிடிவி தினகரன் | EPS | TTV Dinakaran | Kumudam News

"இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது" - டிடிவி தினகரன் | EPS | TTV Dinakaran | Kumudam News

வீட்டில் புகுந்து தாக்குதல்: ஓய்வு பெற்ற அதிகாரி குடும்பத்தினர் மீது ரவுடி, திருநங்கைகள் கும்பல் வெறிச்செயல்!

சென்னை கோயம்பேட்டில் வாடகை வீட்டு விவகாரத்தில், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரியின் வீட்டில் புகுந்து தாக்கிய ரவுடி, வழக்கறிஞர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jailer 2 Movie Update | ஜூன் 12-ம் தேதிஜெயிலர் 2 வெளியாகும் | Rajinikanth | Kumudam News

Jailer 2 Movie Update | ஜூன் 12-ம் தேதிஜெயிலர் 2 வெளியாகும் | Rajinikanth | Kumudam News

ரவி மோகன் இல்லத்தில் ஜப்தி நோட்டீஸ் | Ravi Mohan | Kumudam News

ரவி மோகன் இல்லத்தில் ஜப்தி நோட்டீஸ் | Ravi Mohan | Kumudam News

எடப்பாடி மக்களுக்குக் கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி!

எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக வெளியிட்ட Reels.. தலைமை ஆசிரியை பணியிடை மாற்றம் | Karur | TVK Reels | Kumudam News

தவெக வெளியிட்ட Reels.. தலைமை ஆசிரியை பணியிடை மாற்றம் | Karur | TVK Reels | Kumudam News

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, அனிருத் உள்ளிட்டோர் தேர்வு!

நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி உள்பட திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.