K U M U D A M   N E W S

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான பலன்கள்!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்... விரிவடையும் போலீஸ் விசாரணை!

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில், விசாரணை விரிவுபடுத்தப்பட்டு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்கு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தவெக அரசு குறித்து Kanimozhi விமர்சனம்! “மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்கிறார்கள்” | CM Vijay | DMK

தவெக அரசு குறித்து Kanimozhi விமர்சனம்! “மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்கிறார்கள்” | CM Vijay | DMK

காலிமனையில் கிடந்த சடலம்.. கொலையாளியை காட்டிக்கொடுத்த DRESS TAG!

பெங்களுருவில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆடையில் இருந்த 'டேக்' மூலம் கொலையாளியைக் காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

இன்றைய ராசி பலன்கள்...உங்கள் ராசிக்கு என்ன பலன் காத்திருக்கு?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகாரர்களுக்கும் இன்றைய தினத்தில் நாள் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்போம்.

ஒரே பைக்கில் 4 இளைஞர்கள்..! ஆபத்தான Atrocity RIDE | Atrocity Ride | Kumudam News

ஒரே பைக்கில் 4 இளைஞர்கள்..! ஆபத்தான Atrocity RIDE | Atrocity Ride | Kumudam News

#JUSTIN | Fire Accident | Covai | குப்பை கிடங்கில் பயங்கர தீ.. ஊரையே மூழ்கடித்த புகை...

#JUSTIN | Fire Accident | Covai | குப்பை கிடங்கில் பயங்கர தீ.. ஊரையே மூழ்கடித்த புகை...

#JUSTIN | PipeDamage | திடீரென உடைந்த ராட்சத குழாய்.. அருவி போல் கொட்டிய தண்ணீர்..

#JUSTIN | PipeDamage | திடீரென உடைந்த ராட்சத குழாய்.. அருவி போல் கொட்டிய தண்ணீர்..

“வீரமணி குப்பனோ சுப்பனோ அல்ல!” – திமுகவை நோக்கி நிர்மல்குமார் சரமாரி கேள்வி!

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இருந்தும்,அவரை கைது செய்யாமல் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என்று அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பவுசு காட்டிய பிரபல பெண் யூடியூபர் ! பக்கா ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த கொள்ளையர்கள் !

நாகர்கோவிலில் பிரபல பெண் யூடியூபர் தன்னிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை மையமாக வைத்தே வீடியோ போட்டு வந்த நிலையில், தற்போது பக்காவாக ஸ்கெட்ச் போட்டு யூடியூபர் வீட்டை கொள்ளையடித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.