K U M U D A M   N E W S

?KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK

🔴KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK

"இராமாயனா : பாகம் 1" உலகம் முழுவதும் நவமபர் 6-ல் வெளியீடு

இந்துக்களின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் இராமராகவும், யாஷ் இராவணனாகவும் , சாய் பல்லவி சீதையாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்பனகையாகவும் நடித்துள்ளப் படம் ராமாயணா. இந்த படத்தின் முதல் பாகம் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

"உதய் பேசியது தவறு; அதனால்தான் கைது!" - விஷால் பரபரப்பு பேட்டி!

குமுதம் டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியில், உதயநிதி கைது விவகாரம் குறித்து நடிகர் விஷால் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அரசியலில் பேசும் வார்த்தைகளுக்கு எதிர்விளைவுகளை சந்திப்பது இயல்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

"விஜய் ஆட்சி சினிமாவுக்கு பொற்காலம்" - நிழல்கள் ரவி நெகிழ்ச்சி

தமிழக முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்ததுடன், படம் முழுவதும் தனது குரலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுள்ளார், நிழல்கள் ரவி. அவருடனான ஒரு சுவாரஸ்யமான உரையாடல்...

"விஜயின் நிழல் இல்லாத சஞ்சய்" - "சிக்மா" பட ஹீரோ எக்சிகிளூசிவ்.

'சிக்மா' திரைப்படத்தை நடிகர் விஜய்யின் மகனாக ஜேசன் சஞ்சய் இயக்கத் தொடங்கினாலும், தற்போது முதல்வர் மகனின் படமாக வெளிவரும்போது வரவேற்பு இன்னும் கூடியிருக்கிறது.

அமோனியா கசிவு வழக்கில் 3 பேருக்கு ஜாமின்... அடுத்தது என்ன? | Ammonia Leak Case | Thiruvallur

அமோனியா கசிவு வழக்கில் 3 பேருக்கு ஜாமின்... அடுத்தது என்ன? | Ammonia Leak Case | Thiruvallur

ஏறுமுகத்தில் தங்கம் விலை: ஏமாற்றத்தில் பெண்கள்

தங்கத்தின் விலை நேற்றையதினம் போலவே ஏற்றத்துடனே இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 6 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.270 ரூபாய் உயர்ந்துள்ளது.

"இது மேகம் இல்லை... வெட்டுக்கிளி படை!" ? ரஷ்யாவில் அதிர்ச்சி காட்சி | Russia | Kumudam News #shorts

"இது மேகம் இல்லை... வெட்டுக்கிளி படை!" 😱 ரஷ்யாவில் அதிர்ச்சி காட்சி | Russia | Kumudam News #shorts

கீர்த்தி சுரேஷ் நாயகியாக "டோரதி" கார்த்திக் சுப்பராஜின் 10-வது படம்

ஹீரோக்களை மையமாக படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக கதாநாயகியை முன்னிலைப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இளையராஜாவுடன் இணையும் அவருடைய 10வது படத்தில் தற்போது முன்னணி கதாநாயகியான கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

கிடுகிடுவென ஏறும் தங்கத்தின் விலை... ஏமாற்றமடையும் பெண்கள்!

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறுமுகமாக இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 5 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்துள்ளது.