K U M U D A M   N E W S

“ஊழல் என்று ஒரே பாட்டு”... TVK அரசை சாடிய எ.வ. வேலு!

பட்டாசு லைசென்ஸ் விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவின் “ஊழல்” குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

?LIVE: TN Assembly |பேரவையில் வெடித்த வார்த்தைப்போர்! | CM Vijay vs Udhayanidhi | DMK | TVK

🔴LIVE: TN Assembly |பேரவையில் வெடித்த வார்த்தைப்போர்! | CM Vijay vs Udhayanidhi | DMK | TVK

"டிரம்பிற்குப் பதில் விஜய்யே அமெரிக்க அதிபராகலாம்".. கலாய்த்த இபிஎஸ்!

விஜய் தான் அடுத்த பிரதமர் என்று அரசியல் களத்தில் தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில், இது குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில் அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nepal Flood: வெள்ளப்பெருகில் தப்பிய 'பச்சை வீடு'.. திக் திக் நிமிடங்கள் குறித்து பேசிய ஓனர்!

நேபாள வெள்ளத்தில் சேதமடையாமல் தப்பிய பச்சை நிற வீட்டின் உரிமையாளர், திக் திக் நிமிடங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.

1-ந் தேதியே ஓட்டல் வியாபாரிகளுக்கு ஷாக்.. கியாஸ் விலை அதிரடி உயர்வு!

மாதத்தின் முதல்நாளிலேயே ஹோட்டல்களுக்கு அதிர்ச்சி, தமிழ்நாட்டில் வணிக கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!

தொழில் முதலீடுகளை குறிவைக்கும் விஜய்.. பிரிட்டன் பயணம்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராய் பொறுப்பேற்றபின் முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் விஜய்...

இன்று யாருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும்? 12 ராசிகளின் பலன்கள்...

இன்று உங்கள் ராசிக்கு பணவரவா, குடும்ப மகிழ்ச்சியா அல்லது எதிர்பாராத திருப்பமா? முழு ராசிபலனை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

ஆனைமங்கலம் செப்பேடுகள் விவகாரம் வயித்துல பால வாத்துன்ன Rajmohan |Jawahirullah | Leiden Copper Plates

ஆனைமங்கலம் செப்பேடுகள் விவகாரம் வயித்துல பால வாத்துன்ன Rajmohan |Jawahirullah | Leiden Copper Plates

4 முழ வேஷ்டி விவகாரம்... திமுகவுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி சவால்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

டாஸ்மாக் கடையை மூடல ? கொதித்தெழுந்த - Senthil Balaji | Aadhav | TN Assembly | DMK

டாஸ்மாக் கடையை மூடல ? கொதித்தெழுந்த - Senthil Balaji | Aadhav | TN Assembly | DMK