K U M U D A M   N E W S

BREAKING : உண்ணிக்காய்ச்சல்..அதிர்ச்சி Report..! | Dengue Fever | Scrub Typhus | Chennai | Tamilnadu

BREAKING : உண்ணிக்காய்ச்சல்..அதிர்ச்சி Report..! | Dengue Fever | Scrub Typhus | Chennai | Tamilnadu

எம்.எம்.ஏ பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம்! மாஸ் சாதனை Susika Dariya l Indian Athlete |Kumudam News

எம்.எம்.ஏ பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம்! மாஸ் சாதனை Susika Dariya l Indian Athlete |Kumudam News

"இனி இங்க வரமாட்டோம் விட்டுடுங்க..." கதறிய மாணவி.. வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

பீகாரில் பயிற்சி வகுப்பு முடிந்து திரும்பிய 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விஜய் கையால் தொடங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’... தயாரான 1,106 தங்க மோதிரங்கள்!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதற்காக 1,106 தங்க மோதிரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் விரிவுபடுத்தும் காமராஜர் காலை உணவு திட்டம் ! எந்தெந்த வகுப்புகள் வரை தெரியுமா?

நாளை (செப்.22) முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் விரிவுபடுத்த உள்ளார்.

டெங்குவை தொடர்ந்து உண்ணிக் காய்ச்சல்... சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் டெங்குவை தொடர்ந்து, பாக்டீரியா தொற்று நோயான உண்ணிக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறை விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

போரை நிறுத்த ஈரான் வைத்த அதிரடி நிபந்தனைகள்! அடங்குவாரா? அடக்குவாரா? டிரம்ப் !

அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான், அதற்கு முன் 7 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய ராசி பலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி இருக்கும்?

இன்று உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டமா? சவால்களா? 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் இதோ!

"விஜய் விவரம் தெரியாத பிள்ளை" - முதல்வரை விளாசிய ஆர்.எஸ். பாரதி!

இடைத்தேர்தல் முதல் 2026 அரசியல் வரை... விஜய் - திமுக மோதல் குறித்து ஆர்.எஸ்.பாரதி பகிர்ந்த பரபரப்பு கருத்துகள்!

டாலருக்கு செக் வைக்கும் பிரிக்ஸ்! இந்தியாவுக்கு எதிராக மாறுவாரா டிரம்ப் ?

டாலர் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் உலக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது!