இந்து முன்னணி பிரமுகர் வெட்டிப் படுகொலை.. போலீசார் விசாரணை
இந்து முன்னணி பிரமுகர் வெட்டிப் படுகொலை.. போலீசார் விசாரணை
இந்து முன்னணி பிரமுகர் வெட்டிப் படுகொலை.. போலீசார் விசாரணை
அனைத்து வகையிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதியதொரு சாதனையினை படைத்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட், அதுவும் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி.
மனநல மருத்துவர்கள் மாணவிக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் வழங்கி உள்ளனர்.
புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர், மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி குறித்த தகவல் தற்போது வரை கிடைக்காத நிலையில் இருவீட்டார் குடும்பத்தினர் சிபிஐ விசாரணைக் கோரியுள்ளனர்.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஏதோ ஒன்றை உறுதியாக்க, ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் வென்றால் போதும் என நினைத்திருந்த பெங்களூரு அணிக்கு 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
கட்சிக் கூட்டத்திற்காக மாமன்ற கூட்டத்தை புறக்கணித்த திமுக கவுன்சிலர்கள் | Madurai News | DMK Meeting
Chennai Rain Update | சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது என்று கவலை தெரிவித்துள்ள ஐநா சபை பொதுச் செயலளார் ஆண்டனியோ குட்டர்ஸ், இரு நாடுகளும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Anna University Counselling 2025: மாணவர்களே ரெடியா?.. கலந்தாய்விற்கான விண்ணப்பப்பதிவு தேதி அறிவிப்பு