ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்...பூந்தமல்லி – போரூர் இடையே சோதனை ஓட்டம் வெற்றி
பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
Arjun Sampath | அம்பேத்கருக்கு மரியாதை.. அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி | Ambedkar Birthday | Chennai
அடேங்கப்பா 😱 அட்லீ, அல்லு அர்ஜுன் சம்பளம்.. இத்தனை கோடியா? | Atlee Allu Arjun Movie Update in Tamil
முன்னாள் கவுன்சிலர் ஜெகதீசன் வெட்டப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம்
சென்னை ஓட்டேரி அருகே பனந்தோப்பு பகுதியில் ரவுடி ஹரிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம்
குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறும் எனவும், தகுதிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் திருப்பூர் குமரன் பிறந்த்நாளை முன்னிட்டு பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பொதுமக்களுக்கு இடையூறு.
சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 86 ரன்னில் தஸ்கின் அகமது பந்தில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு சிறிது நேரத்தில் சத நாயகன் அஸ்வினும் (133 பந்தில் 113 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார்.
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.