K U M U D A M   N E W S

விநாயகரை ஆற்றில் கரைப்போம்.. ஆனால் மனுக்களைக் கரைக்கின்றனர்- தமிழிசை பேட்டி!

“விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதுபோல், மக்களின் மனுக்களைக் ஆற்றில் கரைக்கின்றனர்” என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

டிஜிபிக்கள் சங்கர் ஜிவால், சைலேஷ் குமார் யாதவுக்கு பிரியாவிடை.. ஓய்வு வயதை மாற்ற வேண்டும்- ஆணையர் அருண்

டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரின் பதவிக்கலாம் நிறைவடைந்ததை ஒட்டி, காவல்துறை சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் நீடிக்க வேண்டுமா? | High Court | Kumudam News

ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் நீடிக்க வேண்டுமா? | High Court | Kumudam News

அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் | Kumudam News

அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் | Kumudam News

டெண்டர் முறைகேடு? - திமுக கவுன்சிலர் தர்ணா | Trichy | Protest | Kumudam News

டெண்டர் முறைகேடு? - திமுக கவுன்சிலர் தர்ணா | Trichy | Protest | Kumudam News

அஸ்தியை போல் கரைக்கப்பட்ட மனுக்கள்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மனுக்கள் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் கொட்டப்பட்டிருந்த சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய் குறித்த கேள்விக்கு இனி பதில் இல்லை- பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி மற்றும் விஜய் குறித்த கேள்விகளுக்கு இனி பதிலளிக்கப்போவதில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் உருவப் படத்தை திறக்கவுள்ளேன்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

“ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

தவெக மாநாட்டில் தூக்கி வீசப்பட்டது யார்? TVK Manadu | Bouncers Attack |Kumudam News

தவெக மாநாட்டில் தூக்கி வீசப்பட்டது யார்? TVK Manadu | Bouncers Attack |Kumudam News

டாரஸ் லாரி மோதி தூய்மை பணியாளர் பலி | Accident | Kumudam News

டாரஸ் லாரி மோதி தூய்மை பணியாளர் பலி | Accident | Kumudam News