K U M U D A M   N E W S

ug

டக்குனு பிரேக் போட்ட ஓட்டுநர்.. பறந்து சாலையில் விழுந்த குழந்தை

டக்குனு பிரேக் போட்ட ஓட்டுநர்.. பறந்து சாலையில் விழுந்த குழந்தை

அரசு விளம்பரத்தில் முதல்வர் பெயர் கூடாது | Govt Ads | Highcourt

அரசு விளம்பரத்தில் முதல்வர் பெயர் கூடாது | Govt Ads | Highcourt

சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம்.. மாநிலம் வாரியாக விலை நிலவரம்!

எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் LPG சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 1) வணிக ரீதியான சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக வந்துள்ள அறிவிப்பால் வணிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

12 ராசிகளுக்கான வார ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உறுதி!

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (05.08.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

தாயையும் மகளையும் கட்டிப்போட்டு கொள்ளையன் செய்த செயல்... சிசிடிவியை ஆய்வு செய்யும் போலீஸ் |

தாயையும் மகளையும் கட்டிப்போட்டு கொள்ளையன் செய்த செயல்... சிசிடிவியை ஆய்வு செய்யும் போலீஸ் |

பாமகவின் அடுத்த மாநாடு.. ஜி.கே.மணி பகிர்ந்த தகவல் | Kumudam News

பாமகவின் அடுத்த மாநாடு.. ஜி.கே.மணி பகிர்ந்த தகவல் | Kumudam News

சூறைக்காற்றுக்கு பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை…வைரலாகும் வீடியோ

சூறைக்காற்றுக்கு அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்

சு.வெங்கடேசன் எம்பி-க்கு கொலை மிரட்டல்.. சிபிஎம் கண்டனம்

“நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

‘கோர்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்?

'கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. படகு போக்குவரத்து நிறுத்தம்!

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், கரூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.