தனியார் பள்ளியில் போதைப்பொருள் தயாரிப்பு.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டிடத்தில், போதைப்பொருள் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டிடத்தில், போதைப்பொருள் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் காவல்துறை 23 நிபந்தனைகளை விதித்துள்ளது, திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் காட்டுகிறது என்று மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளர்.
சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் தடுப்புச் சுவர் வழக்கு.. அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் | High Court
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் துரைமுருகனை முற்றுகையிட்ட பெண்கள் | Stalin Scheme | Duraimurugan
"விஜய் முதலில் வெளியே வரட்டும்" - துரைமுருகன் | TVK Vijay | Duraimurugan | Kumudam News
மயிலாப்பூர் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளைச் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 83 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கக் காவல்துறையினர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ரயிலில் ஒரு நபர் சர்வசாதாரணமாகக் குட்காவை விற்பனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'குமார சம்பவம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.