K U M U D A M   N E W S

ug

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்.. போராட்டத்தில் இறங்கும் 12 மீனவ கிராம மக்கள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, 12 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் உறுதி! தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் இடம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தவெக கூட்டணியின் புதிய பெயர்....மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி!

விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

அதிகரிக்கும் விஜய்யின் செல்வாக்கு... காங்., கழட்டிவிடும் தவெக? அப்செட்டில் ராகுல்..!

காங்கிரஸ் - திமுக கூட்டணி மீண்டும் அமையுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

மு.க ஸ்டாலின் குறித்து உருவக் கேலி.. முதலமைச்சரே இப்படி பண்ணலாமா? பெ.சண்முகம் கண்டனம்!

"உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது" என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

?CM Vijay Full Speech | சுற்றி சுற்றி அடித்த CM Vijay வெறித்தனமாக மாறிய சட்டசபை! | TN Assembly

🔴CM Vijay Full Speech | சுற்றி சுற்றி அடித்த CM Vijay வெறித்தனமாக மாறிய சட்டசபை! | TN Assembly

ஆதாரத்தை உடைத்து பேசிய முதல்வர் எச்சரித்த சபாநாயகர் விறுவிறுவென கிளம்பிய திமுக | DMK Leaves Assembly

ஆதாரத்தை உடைத்து பேசிய முதல்வர் எச்சரித்த சபாநாயகர் விறுவிறுவென கிளம்பிய திமுக | DMK Leaves Assembly

ஆதாரம் ஆதாரம்னு கேட்டீங்களே.. இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..? | CM Vijay Full Speech | DMK

ஆதாரம் ஆதாரம்னு கேட்டீங்களே.. இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..? | CM Vijay Full Speech | DMK

யாரும் பார்க்காத முதல்வரின் முகம்.. | CM Vijay Full Speech | TN Assembly | DMK | Udhayanidhi

யாரும் பார்க்காத முதல்வரின் முகம்.. | CM Vijay Full Speech | TN Assembly | DMK | Udhayanidhi

"மிசா பற்றிய உண்மை எல்லாருக்கும் தெரியும்" சட்டசபையில் சரவெடியாய் வெடித்த CM Vijay | Full Speech

"மிசா பற்றிய உண்மை எல்லாருக்கும் தெரியும்" சட்டசபையில் சரவெடியாய் வெடித்த CM Vijay | Full Speech