K U M U D A M   N E W S

Transfer

புழல், தேனி PRISON BREAK எதிரொலி ? சிறைத்துறை டிஜிபியவே மாற்றிய விஜய் !

சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, ஐபிஎஸ் அதிகாரி சங்கருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.

மோடி விசிட்... உள்துறைச் செயலாளர் அவுட்! ஜான் ஆரோக்கியசாமியால் கோட்டையில் வெடித்த சர்ச்சை?

பிரதமர் மோடி வருகைக்கு முன்பே உள்துறைச் செயலாளர் மாற்றம்... முதல்வர் விஜய்யின் இந்த திடீர் முடிவுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேடு: அதிரடி காட்டிய தமிழக அரசு!

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோரப்படும் முன்பே பணிகள் முடிக்கப்பட்டுத் திறப்பு விழா நடத்தப்பட்டதாக எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹர்திக்கை தொடரும் சிக்கல்... கேப்டன்சிக்கு அடம்பிடிப்பதால் GT ரீ-என்ட்ரிக்கு செக்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப ஹர்திக் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கேப்டன் பதவி தொடர்பான அவரது நிபந்தனையால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கேட்டரிங் லாரியில் ரகசியமாக டிரம்ப்! ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ மாறிய டிகாய்

துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வேறு விமானத்துக்கு மாற்றிய சம்பவம் தொடர்பான புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மீனாட்சியம்மன் கோயில் நில அபகரிப்பு...திரைமறைவில் நயினார் மகன் பாலாஜி?

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் அழகர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றி, பதிவு மற்றும் அடமானம் செய்ததாக 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இடமாற்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி? டிஜிபி வெளியிட்ட விளக்கம் | Police Transfer | Kumudam News

இடமாற்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி? டிஜிபி வெளியிட்ட விளக்கம் | Police Transfer | Kumudam News

Thoothukudi SP Abhishek Gupta திடீர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு | TN Govt | Kumudam News

Thoothukudi SP Abhishek Gupta திடீர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு | TN Govt | Kumudam News

அசோக்குமார் வழக்கை மாற்றிய நீதிமன்றம் – பின்னணி என்ன? | Senthil balaji | Dmk | Tvk | Kumudam news

அசோக்குமார் வழக்கை மாற்றிய நீதிமன்றம் – பின்னணி என்ன? | Senthil balaji | Dmk | Tvk | Kumudam news

தமிழக அரசின் திடீர் உத்தரவு... காவல் அதிகாரிகள் மாற்றம் ஏன்? | Kumudam News

தமிழக அரசின் திடீர் உத்தரவு... காவல் அதிகாரிகள் மாற்றம் ஏன்? | Kumudam News