போலி நம்பர் பிளேட் காரில் கஞ்சா கடத்தல்: 50 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாகனம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, முதலமைச்சரின் அலுவலகம் செலுத்தியுள்ளது.
குவிந்த சுற்றுலா பயணிகள் - போக்குவரத்து நெரிசல் | Traffic Jam | Kumudam News
கனரக லாரி பழுது - கடும் போக்குவரத்து நெரிசல் | Chengalpattu News | Traffic Issue | Kumudam News
கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய காஞ்சி மக்கள் | Traffic | Kumudam News
"போலீசால ஒன்னும் ....ங்க முடியாது" நடு ரோட்டில் ரவுடி அட்ராசிட்டி | Rowdy | Kumudam News
கரும்பு வெட்ட சென்ற போது ஏற்பட்ட சோகம்... 2 பேர் பலி | Accident | Kumudam News
சென்னையில் பட்டிணப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்காக 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம், 31.08.2025 அன்று நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசு பேருந்து, கார் மோதி விபத்து... - 10 பேர் படுகாயம் | Tenkasi | Drive Safe | KumudamNews
கார் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்த டிராக்டர் | Dindigul | Accident | Traffic Police | KumudamNews
பாலாறு பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்... பல கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
சாலையில் தேங்கிய மழை நீர் - வாகன ஓட்டிகள் அவதி | Rainwater | Kumudam News
கனமழையால் கடும் போக்குவரத்து பாதிப்பு | Chennai |Heavy Rain | | Kumudam News
குடிநீர் வசதி கோரி மறியல் - போக்குவரத்து பாதிப்பு | Chengalapattu | Water Issue | Kumudam News
குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - மக்கள் அவதி | Namakkal Floods | Kumudam News
ஓ.எம்.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் | Kumudam News
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் வாகனங்களுக்கான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம்குறித்த முக்கிய வழிமுறைகளை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
சாலையில் படுத்துக்கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் மறியல் | Transport staff Protest | Kumudam News
விட்டு விட்டு பெய்யும் மழை - பொதுமக்கள் அவதி | Kumudam News
மழையால் சாலை சேதம் - போக்குவரத்து கடும் பாதிப்பு | Kumudam News
சென்னை திரும்பும் மக்கள் - போக்குவரத்து நெரிசல் | Kumudam News
சென்னை அண்ணாசாலையில் மேம்பாலம் கட்டும் பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.