K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=175&order=created_at&post_tags=tr

"லக்கி பாஸ்கர்" unlucky பாஸ்கர் ஆன கதை: சொகுசு கார் மோசடியில் அமலாக்கத்துறை வளையத்தில் துல்கர் சல்மான்!

சொகுசுக் கார்களைப் போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து, ஹவாலா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் தொடர்புடைய கேரளா, தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) தீவிரச் சோதனை நடத்துகிறது.

கரூர் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துப்புரவுப் பணிகள் நிறைவு; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நிவாரணம் கோரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.

91 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டதால் பொதுமக்கள் கலக்கம்!

சர்வதேசப் பொருளாதார மாற்றங்களால், தங்கத்தின் விலை இன்று (அக். 8) இரண்டாவது முறையாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 91,080 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

வரதட்சணைக் கொடுமைப் புகார்: ஐஆர்எஸ் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் மனநல மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

ஐஆர்எஸ் அதிகாரி திவ்யா, தனது கணவர் மனநல மருத்துவர் ஆறுமுகம் மற்றும் அவரது தாய் மீது கூடுதல் வரதட்சணையாக ₹80 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகைகள் கேட்டுத் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நடைமுறைப்படி நிரப்பப்படும்: சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.

District News | 08 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 07 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - அரசு மேல்முறையீடு | Supreme Court | Kumudam News

Rain Alert | இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Kumudam News

Heavy Rain: தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வருமான வரித்துறை சோதனை | Kumudam News

வரி ஏய்ப்பு புகார்: பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை!

பிரபல துணிக்கடை நிறுவனமான 'கோ கலர்ஸ்'-க்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

District News | 07 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 07 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

CM Stalin Speech | "உலகளவில் பொருளாதாரத்தில் முன்னணியாக தமிழ்நாடு நிற்கிறது" - முதலமைச்சர்

Paddy Crops Damage | தஞ்சையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை | Kumudam News

"நடிகை ஸ்ரீதேவி குடும்பத்திடம் இருந்து இழப்பீட்டை திரும்ப பெற வேண்டும்" | Madras High Court

#KumudamSpotLight | பழைய கட்டுமான கம்பிகளை பயன்படுத்தி வீடு கட்டலாமா? - ER.A.Balasubramani பதில்

மொத்த building-ஐயும் இடிக்கும் நிலை..😱 இதை தவிர்ப்பது எப்படி?? - ER.A.Balasubramani பதில்

Spot Light Answer | 40 அடி ரோட்டில் எத்தனை மாடி பில்டிங் கட்டலாம்? - ER.A.Balasubramani பதில்

Kumudam SpotLight:வீடு, மனை தொடர்பான APPROVAL குறித்த சந்தேகங்களுக்கு பதில்|ER.A.Balasubramani |EP11

எலும்புக்கூடான காஸா ..! கூடாரத்தில் முடங்கிய மக்கள்.. இன அழிப்பில் இஸ்ரேல்! | Gaza Israel Issue

District News | 06 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Karur Stampede | கரூர் துயரம் - ஜாமீன் கோரும் தவெக நிர்வாகிகள் | Kumudam News