Actress Kasthuri Case: "நான் ஓடி ஒளியவில்லை.." - கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு வீடியோ
ஐதராபாத்தில் தான் கைது செய்யப்படுவதற்கு முன்பு நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ
ஐதராபாத்தில் தான் கைது செய்யப்படுவதற்கு முன்பு நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ
தமிழர்கள் - தெலுங்கர்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக கஸ்தூரி பேசியுள்ளார் - எஃப்.ஐ.ஆர்
தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை கஸ்தூரிக்கு, வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவு
கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டி?
பராமரிப்பு பணியின் காரணமாக தாம்பரம், பல்லாவரம் இடையே மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காவல் துறையினர் தன்னை கைது செய்ய வந்ததை அறிந்த நடிகை கஸ்தூரி வீட்டிற்குள்ளேயே பதுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Beyond the Fairy Tale டாக்குமென்ட்ரியில், நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளும் பாடல்களும் இடம்பெற்றுள்ளதால், 10 கோடி ரூபாய் கேட்டு, நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் தனுஷ்.
தன்னையும், தன் கணவரையும் நடிகர் தனுஷ் பழிவாங்குவதாக நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.