K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=3275&order=created_at&post_tags=tr

அமைச்சர் PTR மகன்கள் தமிழ் படிக்கவில்லை- அண்ணாமலை குற்றச்சாட்டு

அமைச்சரின் மகன்கள் இருமொழிக்கொள்கையில் படித்தது ஆங்கிலம், பிரெஞ்சு/ஸ்பானிஷ் மட்டுமே என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

ஊட்டி, கொடைக்கானலுக்கு போறவங்க இதையெல்லாம் கவனத்துல வச்சிகோங்க...கோர்ட் போட்ட அதிரடி  ஆர்டர்

வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு தேவையான கூடுதல் காவல்துறையினரை பணியில் அமர்த்துவதற்கு டிஜிபிக்கு உத்தரவிட்டனர்

மொரிஷியஸின் உயரிய விருது பெற்ற முதல் இந்தியர்

மொரிஷியஸின் உயரிய விருது பெற்ற முதல் இந்தியர் பிரதமர் மோடி

மும்மொழிக் கொள்கை விவகாரம் - பிடிஆர் Vs அண்ணாமலை காரசாரம்

எனது 2 மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றார்கள் என்றும் மும்மொழிக் கொள்கை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பிடிஆர் மகன்கள் தமிழ் படிக்கவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேலின் மகன்கள் தமிழ் படிக்கவில்லை என அண்ணாமலை X தளத்தில் பதிவு

தமிழ் மொழியை மத்திய அரசு சிறுமைப்படுத்தும் நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்

அமலாக்கத்துறை சோதனையை திசை திருப்ப திமுக இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவதாக பாஜக விமர்சனத்திற்கு  பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக இந்த பிரச்னை சென்று கொண்டிருப்பதால் இந்த கருத்தில் உண்மையில்லை என்றார்

சாகும் வரை நடிக்க வேண்டும் இதுதான் என்னுடைய ஆசை - நடிகர் ராதாரவி

நான் படம் இயக்கி மற்றவர்கள் நடிப்பதை பார்த்தால் கொலை செய்துவிடுவேனோ என்று பயமாய் இருக்கின்றது ஆனால், சாகும் வரை நடிக்க வேண்டும் இதுதான் என்னுடைய ஆசை என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை

இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 ‘நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல’-22 வருடங்களுக்கு பிறகு புயலை கிளப்பியுள்ள புகார்

நடிகை செளந்தர்யா ஜல்பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்தை பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் பெற நினைத்திருக்கிறார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்

ஆன்லைன் கேம் – மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு போட்ட நீதிமன்றம்

மத்திய - மாநில அரசுகள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மார்ச் 21ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்

சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. சென்னைக்கே வந்த வருண்-ஜடஜா

சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வென்ற நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த  ரவீந்திர ஜடஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 

நாடு முழுவதும் கொண்டாடி கொளுத்திய ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணி.

ஆட்டநாயகன் விருதை தட்டி தூக்கிய Captain Rohit Sharma

ஷுப்மன் கில் தூக்கி அடித்த பந்தை பாய்ந்து பிடித்த பிலிப்ஸ்

நான் ஓய்வு பெற போவதில்லை.. நடப்பது அப்படியே தொடரும்.. ரோகித் சர்மா அதிரடி முடிவு!

தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுப்படுத்திய ரோகித் சர்மா, எதிர்காலத்தில் என் ஓய்வு குறித்து எந்த வதந்திகளும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

IND vs NZ Final Match: 3-வது முறை கோப்பையை வென்ற India

இந்திய அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத நியூசிலாந்து.

இந்திய அணி வெற்றி... ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் போட்டு கொண்டாட்டம்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

சாம்பியன் டிராபி 2025: இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து

2025 சாம்பியன் டிராபி தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!

பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும்.. இல்லையென்றால்.. டிரம்ப் எச்சரிக்கை

ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளையும், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொலைக்காரன் புதினுடன் இணைந்து பணியாற்றுவது என்ன செயல்.. டிரம்பை சாடிய ட்ரூடோ

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் கனடா மீது கடுமையாக வரியை விதித்துவிட்டு கொலைகாரன் மற்றும் சர்வாதிகாரியான புதினுடன் இணைந்து பணியாற்றுவது எத்தகைய செயல் என்று பிரதமர் ட்ரூடோ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்தியா

நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின

இந்தியா இறுதிப்போட்டியில் நுழையுமா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி; இந்தியா - ஆஸி. இன்று பலப்பரீட்சை.

Champions Trophy Match: Varun Chakaravarthy-யின் சுழலில் சுருண்ட New Zealand

சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பு

ரஞ்சி டிராபி 2025.. சதமடித்த கருண் நாயர்..  சாம்பியன் பட்டம் வென்றது யார்?

ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் விதர்பா, கேரளா அணி மோதிய நிலையில் விதர்பா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

AUS vs AFG: குறுக்கே வந்த மழை.. அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

ஆப்கான் வீரர் செடிகுல்லா அடல் 85 ரன்கள் எடுத்து அசத்தல்.