Headlines Now | 06 PM Headline | 01 JULY 2025 | Tamil News Today | Latest News | LockUp Death | DMK
Headlines Now | 06 PM Headline | 01 JULY 2025 | Tamil News Today | Latest News | LockUp Death | DMK
Headlines Now | 06 PM Headline | 01 JULY 2025 | Tamil News Today | Latest News | LockUp Death | DMK
TN District News Today: மாவட்ட செய்திகள் | 01 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
அஜித் மரண வழக்கு ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு..! | LockUp Death Issues
காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கலெக்டர் ஆபீசில் வெடிகுண்டு...? மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்??
சிவகங்கை அருகே கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் அடிவாங்குவதை வீடியோ எடுத்தவர் நீதிமன்றத்தில் ஆஜர் | LockUp Death Issues
தன்னிடமிருந்த செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த 78 வயதான மூதாட்டிக்கு, ரூபாய் 15 ஆயிரத்தை வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ ஜெயராம்.
Headlines Now | 03 PM Headline | 01 JULY 2025 | Tamil News Today | Latest News | LockUp Death | DMK
சாலை ஓரத்தில் உள்ள அரச மரத்தை வெட்டியவருக்கு அபராதம் விதிப்பு