மீண்டும் மீண்டுமா? கோவை மத்திய சிறையில் இருந்து கைதி ESCAPE!
தேனி சிறைக் கைதிகள் தப்பியோடிய தாக்கம் குறையாத நிலையில் கோவை சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி சிறைக் கைதிகள் தப்பியோடிய தாக்கம் குறையாத நிலையில் கோவை சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கதற கதற நண்பனை வெட்டி கொன்ற நபர்..! விசாரணையில் திக் திக் தகவல் | Coimbatore Crime News
தேசியக் கொடியை ஏந்திப் பேரணி நடத்தப் பாஜகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்குக் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறை செய்ன்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் விஜய். நாட்டின் 80-வது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம். சென்னை தலைமை செயலகம் எதிரில் மேடைகள் அமைக்கும் பணிகள் மற்றும் கண்காணிப்பு ரோந்து பணிகள் தீவிரம்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதின் எதிரொலியாக தஞ்சையில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயையும் நடிகையையும் தொடர்புபடுத்தி சர்ச்சையாக விமர்சித்து பேசியதாக த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
சீமான் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
குடிநீர் தனியார்மயமா? சேலத்தில் கொந்தளிப்பு! போலீஸ் அதிரடி கைது! | Salem | Water Privatization
தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தவெக அரசை திமுக கடுமையாக சாட்டியுள்ளது.
Thoothukudi SP Abhishek Gupta திடீர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு | TN Govt | Kumudam News