K U M U D A M   N E W S

tiger

பாலிவுட் துப்பாக்கி சூடு சம்பவம் : BULLET PROOF கண்ணாடி கூண்டில் அமிதாப் ! வைரலாகும் வீடியோ !

டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் பாலிவுட்டில் பாதுகாப்பு அச்சத்தை அதிகரித்துள்ள நிலையில், புல்லட் புரூஃப் கண்ணாடி கூண்டுக்குள் ரசிகர்களை சந்தித்த அமிதாப் பச்சனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!

டைகர் ஷெராஃபைத் தொடர்ந்து குறிவைக்கப்படும் பாலிவுட் SUPER STAR...பிஷ்னோய் கும்பலின் அடுத்த டார்கெட் இவரா?

டைகர் ஷெராஃப் துப்பாக்கிச் சூடு வழக்கில், சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் வீடுகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நோட்டமிட்டதாகத் தகவல் வெளியாகி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"என்னை மன்னிச்சிடுங்க!"... அமிதாப் பச்சனின் திடீர் அறிவிப்பு... ஷாக்கில் ரசிகர்கள்!

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிறிது காலம் சமூக வலைத்தள பதிவுகளிலிருந்து விலகுவதாக பதிவிட்டுள்ள நிலையில், இப்பதிவு அவரின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'சல்மான் கானோட வேலை செஞ்சா... !' - JAILER பட நடிகர் மகன் மீது துப்பாக்கி சூடு நடத்திய கும்பலின் மிரட்டல் ஆடியோ !

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது தொடர்பான துப்பாக்கிச்சூடு சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோவும் அதன் பின்னணியில் எழுந்துள்ள கேள்விகளும் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.

வீடியோ எடுக்க ஆசைப்பட்ட இளைஞர்கள்.. துரத்தி வந்த யானை.. | Erode | Elephant Komban | Kumudam News

வீடியோ எடுக்க ஆசைப்பட்ட இளைஞர்கள்.. துரத்தி வந்த யானை.. | Erode | Elephant Komban | Kumudam News

புலி தாக்கி ஒருவர் உயிரிழப்பு | Tiger Attack | Kumudam News

புலி தாக்கி ஒருவர் உயிரிழப்பு | Tiger Attack | Kumudam News

பவானிசாகர் அணையில் மீண்டும் வண்டல் மண் ஊழல்? தவெக ஆட்சிக்கு எழும் அதிர்ச்சி புகார்!

பவானிசாகர் அணையில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் வண்டல் மண்ணை முறைகேடாக அள்ளி விற்பனை செய்வதாக தவெக நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது.

தேயிலை தோட்டத்தில் சிறுத்தையை துரத்திய புலி..! கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய சிறுத்தை | Nilagiri

தேயிலை தோட்டத்தில் சிறுத்தையை துரத்திய புலி..! கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய சிறுத்தை | Nilagiri

சாலையோர மரத்தில் முகத்தை உரசிய சிறுத்தை..! திம்பம் மலைப்பாதையில் பரபரப்பு | Erode Leopard | Kumudam

சாலையோர மரத்தில் முகத்தை உரசிய சிறுத்தை..! திம்பம் மலைப்பாதையில் பரபரப்பு | Erode Leopard | Kumudam

காயத்துடன் சுற்றித்திரிந்த புலி உயிரிழப்பு | Ooty | Tiger | Kumudam News

காயத்துடன் சுற்றித்திரிந்த புலி உயிரிழப்பு | Ooty | Tiger | Kumudam News