நகைக் கடையில் கை வரிசைகாட்டிய குல்லா அணிந்த கும்பல் | Kumudam News
நகைக் கடையில் கை வரிசைகாட்டிய குல்லா அணிந்த கும்பல் | Kumudam News
நகைக் கடையில் கை வரிசைகாட்டிய குல்லா அணிந்த கும்பல் | Kumudam News
ரயில் டிக்கெட் புக் செய்து தருவதாக கூறி நூதன முறையில் திருடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் போலீசார் கைது செய்துள்ளனர்.
"கிட்னிகள் ஜாக்கிரதை.." அதிமுகவினர் பேட்ஜ்..! | Kumudam News
கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
"கிட்னி திருட்டு புகார்" - அமைச்சர் விளக்கம்
Assembly | நேற்று கருப்பு பேட்ஜ் இன்று கிட்னி பேட்ஜ் அணிந்து அதிமுகவினர் வருகை | Kumudam News
அதிர வைக்கும் சர்வதேச கடத்தல் கார் நெட்வொர்க்.. பின்னணியில் கோவை! | Car Theft | Kumudam News
Accused Arrested | ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6 பேருக்கு சிறை | Kumudam News
Theft | பைக் வாங்கும் ஆசையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு..!! | Kumudam News
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
கிட்னி திருட்டு வழக்கு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | Kidney Theft
ATM-ல் திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சி | Kerala | ATM Theft | CCTV | Kumudam News
கோவை போத்தனூர் அருகே திருடிய சேவலை டீ-சர்ட்டுக்குள் மறைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அயர்ந்து உறங்கும் பயணிகளின் செல்போன்களைத் திருடிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் ஆகிய இருவரை ரயில்வே போலீசார் கைது செய்து, 10 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வீட்டின் முன் விளையாடிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை திருடி சென்ற சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கியில் 200 கோடி ரூபாய் மோசடி... ED நடத்திய சோதனை நிறைவு.! | Mosadi | ED Raid | Kumudam News
மேட்ரிமோனி மூலமாக பழக்கமான நபர் 2 சவரன் தங்கச் செயினை திருடி கொண்டு தப்பிச்சென்ற வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை
வாணியம்பாடி அருகே மேய்ச்சலில் இருந்த ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
SBI வங்கியில் ரூ. 8 கோடி கொள்ளை | Karnataka | SBI | Theft | Kumudam News
ஆம்னி பேருந்தில் 3 கிலோ தங்கம் மாயம் | Salem Omni Bus | Gold | Kumudam News
தங்கம் மற்றும் பணம் பறிமுதல் - வருமான வரித்துறை அதிகாரிகள் | IT Raid | Theft | Kumudam News
கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சென்ற காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நகைக் கடைக்காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பித் தங்க நகைகளைத் திருடி வந்த, டிப்-டாப் உடையணிந்த இரண்டு நபர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.