K U M U D A M   N E W S

#JUSTIN || ஈரோட்டில் கருணை காட்டாத வருணபகவான் | Kumudam News 24x7

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

#BREAKING | மாணவர்களே பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | Kumudam News 24x7

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடிந்ததும் இடியாய் வந்த செய்தி.. வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி - அப்போ ஆபத்தா..? | KumudamNews24x7

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

கொட்டித் தீர்த்த மழை.. வீட்டை சூழ்ந்த வெள்ளம்.. வெளியே வர முடியாமல் தவித்த மக்கள்

தேனி மாவட்டம் வரதராஜபுரம் புளியமரத்து ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.

பிறந்தநாளன்று ED அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜி திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ED அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் ஜாமில் வெளிவந்தார். இந்நிலையில், தனது பிறந்த நாளான இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

Rajini: வெங்கட் பிரபுவுடன் இணையும் ரஜினிகாந்த்... விஜய்யின் கோட் படத்தை பாராட்ட இதுதான் காரணமா..?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துணி துவைக்கச் சென்றபோது நேர்ந்த சோகம்.. காப்பாற்ற போன பெண்ணும் பலி

மேட்டூர் அருகே துணி துவைக்கச் சென்றபோது, இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கியதை அடுத்து, காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர். 

Mettur Dam Water Level Today : மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து | Mettur Dam News

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,929 கன அடியில் இருந்து 18,094 கன அடியாக அதிகரிப்பு.

#JUSTIN: School Holiday : வெளுத்து வாங்கிய கனமழை... ஆறாக மாறிய தேசிய நெடுஞ்சாலை | Krishnagiri Rains

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஒட்டிய வெள்ளம்,