கூட்டணி அரசில் குழப்பம்? காங்கிரஸ் அமைச்சர் கருத்துக்கு விசிக எம்.பி எதிர்ப்பு!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக கூட்டணி அரசுக்குள்ளேயே, பல்கலைக்கழக வேந்தர் அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் கருத்து மோதல் வெடித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக கூட்டணி அரசுக்குள்ளேயே, பல்கலைக்கழக வேந்தர் அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் கருத்து மோதல் வெடித்துள்ளது.
🔴LIVE: Today 3 PM Headlines - 12 May 2026 | 3 மணி தலைப்புச் செய்திகள் | HEADLINES | TVK | VIJAY
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் திமுக EX MLA-க்கள் பல தவெகவிற்கு தாவ தயாராகி இருப்பதாக வெளியாகும் தகவல் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், மைதானத்தில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாத பலமான பஞ்சாப் கிங்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.
சித்திரை தேரோட்டம்.. பக்தர்கள் தாகம் தீர்த்த கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் | Thanjai Temple | Kumudam News
சித்திரை தேரோட்டம்.. பக்தர்கள் தாகம் தீர்த்த கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் | Thanjai Temple | Kumudam News
TVK -வை விமர்சித்ததால் கார் கண்ணாடி உடைப்பு? அம்பலமான உண்மை | James Vasanthan | Kumudam News
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில், கார் நிறுத்தப்பட்ட இடத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.