K U M U D A M   N E W S

Thalapathy vijay

புஸ்ஸி சொன்ன பெரிய இயக்குனர் இவரா? அமைச்சர்களின் செய்கைகள் க்ளூவா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய ஒரு தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தைத் தாண்டி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ்... குஷியில் விஜய் ரசிகர்கள்

முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ‘ஜனநாயகன்’ தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொந்தளிக்கும் Bigg Boss 10 Fans | Ajith Kumar | Trisha | CM Vijay | Tamil Cinema News | Kumudam News

கொந்தளிக்கும் Bigg Boss 10 Fans | Ajith Kumar | Trisha | CM Vijay | Tamil Cinema News | Kumudam News

அரசு விழாவுக்கு எதிர்பாராத என்ட்ரி கொடுத்த நடிகை திரிஷா | 80th Independence Day | CM Vijay | Chennai

அரசு விழாவுக்கு எதிர்பாராத என்ட்ரி கொடுத்த நடிகை திரிஷா | 80th Independence Day | CM Vijay | Chennai

தவெக அரசுக்கு வார்னிங்.. தஞ்சாவூரில் வெயிட்டை காட்டும் இபிஎஸ்..! | CM Vijay | EPS | Kumudam

தவெக அரசுக்கு வார்னிங்.. தஞ்சாவூரில் வெயிட்டை காட்டும் இபிஎஸ்..! | CM Vijay | EPS | Kumudam

?Live: தவெக அரசுக்கு வார்னிங்.. தஞ்சாவூரில் வெயிட்டை காட்டும் இபிஎஸ்..! | CM Vijay | EPS | Kumudam

🔴Live: தவெக அரசுக்கு வார்னிங்.. தஞ்சாவூரில் வெயிட்டை காட்டும் இபிஎஸ்..! | CM Vijay | EPS | Kumudam

ஜெய்சங்கருக்கு விஜய் வைத்த முக்கிய கோரிக்கை..! | CM Vijay | PM Modi | TVK | Kumudam News

ஜெய்சங்கருக்கு விஜய் வைத்த முக்கிய கோரிக்கை..! | CM Vijay | PM Modi | TVK | Kumudam News

பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் | CM Vijay | PM Modi | TVK | Kumudam News

பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் | CM Vijay | PM Modi | TVK | Kumudam News

"முதலமைச்சர் விஜய் விவாகரத்து வழக்கு"- பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில், இருவரும் நேரில் ஆஜராகுவதற்குப் பதிலாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

"விஜய் ஆட்சி சினிமாவுக்கு பொற்காலம்" - நிழல்கள் ரவி நெகிழ்ச்சி

தமிழக முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்ததுடன், படம் முழுவதும் தனது குரலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுள்ளார், நிழல்கள் ரவி. அவருடனான ஒரு சுவாரஸ்யமான உரையாடல்...