K U M U D A M   N E W S

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என விளக்கம் அளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அடுத்தடுத்த புகார்களில் சிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்.. திருமண மோசடி வரிசையில் டெண்டர் முறைகேடு!

திருமண மோசடி புகாரில் சிக்கி உள்ள நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது முதல்வர் தனிப்பிரிவில் புதிய ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.