K U M U D A M   N E W S

Tamilnadu

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=175&order=created_at&post_tags=tamilnadu

காலை உணவு திட்டம் - நயினார் நாகேந்திரன் கேள்வி | Food Scheme | DMK | Kumudam News

காலை உணவு திட்டம் - நயினார் நாகேந்திரன் கேள்வி | Food Scheme | DMK | Kumudam News

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் நாடகமாடும் திமுக: அன்புமணி குற்றச்சாட்டு!

”ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் திமுகவின் துரோகம் 2010ம் ஆண்டு முதல் விடாமல் தொடர்கிறது. தமிழக மக்கள் திமுகவினை மன்னிக்கவே மாட்டார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

பிரதமரை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்த வேண்டும்- சரத்குமார் எச்சரிக்கை!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல்: இந்தியா கூட்டணியின் வேட்பாளர் தமிழகம் வருகை!

இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு, இந்தியா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி தமிழகம் வருகைத் தந்துள்ளார்.

’கம்பேர் பண்ணுங்க.. தமிழ்நாட்டில் தான் வரிவிதிப்பு மிகவும் குறைவு’- அமைச்சர் நேரு பேட்டி

”கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான் விதிக்கப்படுகிறது” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஒரு வயது தொட்டில் குழந்தை விஜய்.. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!

”ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசிவிட்டு, நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது” என நடிகரும், தவெக தலைவருமான விஜய்யினை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.

காலை உணவுத் திட்டம்.. தமிழகம் வரும் பஞ்சாப் முதல்வர்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

நகர்ப்புற பகுதிகளிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர் நேரு.. லால்குடியில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

Chennai Rains: சென்னையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை

சென்னையில் நேற்றுபோலவே இன்றும் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

அதிகாரத்தின் மீது உள்ள வெறி திமுக மீதான வெறுப்பாக மாறி இருக்கிறது- தவெக குறித்து திருமாவளவன் கருத்து

பா.ஜ.க. அரசு பாசிச அரசு என்பதை உறுதிப்படுத்த இந்தக் கூட்டத்தொடர் சான்றாக அமைத்து உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் அரசாக திமுக அரசு விளங்குகிறது அமித்ஷா | Election 2026 | Central Minister

நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் அரசாக திமுக அரசு விளங்குகிறது அமித்ஷா | Election 2026 | Central Minister

"திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கவும்" - அமித்ஷா | Election 2026 | Central Minister

"திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கவும்" - அமித்ஷா | Election 2026 | Central Minister

H.M Amit Shah Full Speech | "உதயநிதி முதல்வராக முடியாது, ராகுல் காந்தி பிரதமராக முடியாது.." அமித்ஷா

H.M Amit Shah Full Speech | "உதயநிதி முதல்வராக முடியாது, ராகுல் காந்தி பிரதமராக முடியாது.." அமித்ஷா

நெல்லை வந்தடைந்தார் அமித்ஷா | Central Minister | BJP | Kumudam News

நெல்லை வந்தடைந்தார் அமித்ஷா | Central Minister | BJP | Kumudam News

தமிழகம் வந்தடைந்தார் அமித்ஷா | Central Minister | BJP | Kumudam News

தமிழகம் வந்தடைந்தார் அமித்ஷா | Central Minister | BJP | Kumudam News

Chennai Rains:சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை – 30 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

சென்னையில் இன்று அதிகாலை முதலே இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் காலை 8 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தவெக மதுரை மாநாடு: அம்மாவின் அன்பு முத்தம்.. புதிய எண்ட்ரி சாங்.. ரேம்ப் வாக்கில் விஜய் செல்ஃபி!

விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைப்பெற்ற நிலையில், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைப்பெற்று வருகிறது. புதிய கொள்கைப் பாடலுடன் மாநாட்டு மேடையில் விஜய் தோன்றினார்.

மெஜாரிட்டி இருக்கிறது என்கிற ஆணவம்.. பாஜகவின் நடவடிக்கைக்கு பெ.சண்முகம் கண்டனம்

”மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா, எதிர்க்கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; மோடி, அமித்ஷாவுக்கு பிடிக்காத பாஜக முதலமைச்சர்களைக் கூட இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பதவியிலிருந்து நீக்க வாய்ப்புள்ளது” என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேட்டியளித்துள்ளார்.

தவெக மாநாட்டிற்கு தமிழக அரசு எந்த இடையூறும் செய்யவில்லை- முத்தரசன்

தவெக மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சாலை மறியல்- சத்துணவு ஊழியர்கள் கைது| Kumudam News

சாலை மறியல்- சத்துணவு ஊழியர்கள் கைது| Kumudam News

கடலூர், திட்டக்குடியில் நில அதிர்வு? | Cuddalore | Earthquake | Kumudam News

கடலூர், திட்டக்குடியில் நில அதிர்வு? | Cuddalore | Earthquake | Kumudam News

அமித்ஷா நெல்லை வருகை Helipad இடம் மாற்றம் | Central Minister Amit Shah | Helipad | Kumudam News

அமித்ஷா நெல்லை வருகை Helipad இடம் மாற்றம் | Central Minister Amit Shah | Helipad | Kumudam News

தமிழகத்தில் 10 இடங்களில் NIA சோதனை | Kumudam News

தமிழகத்தில் 10 இடங்களில் NIA சோதனை | Kumudam News

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு; தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு... காவல்துறை தகவல்!

தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 9.11 சதவீதம் குறைந்துள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது