உலகத்திலேயே அதிக விலை கழுதை பால் தான் | Seeman | Donkey Milk | Kumudam News
உலகத்திலேயே அதிக விலை கழுதை பால் தான் | Seeman | Donkey Milk | Kumudam News
உலகத்திலேயே அதிக விலை கழுதை பால் தான் | Seeman | Donkey Milk | Kumudam News
அருள்நிதி நடிப்பில் உருவான டிமாண்டி காலனி 3 திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், திமுக, அதிமுகவிற்கு டஃப் கொடுக்க ஆளுங்கட்சியான தவெக ஆதவை களமிறக்கியுள்ளது.
இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக, திமுகவுக்கு அடுத்ததாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.
தவெக எம்எல்ஏ சோழவந்தான், ஐல்லிக்கட்டு விளையாட்டு பற்றி "இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு" என்று பேசிய நிலையில், இதற்கு உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சீமான், கிருஷ்ணசாமி, வேல்முருகன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு! | Seeman | CM Vijay | NTK
கிருஷ்ணசாமிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது..! முதல்வர் விஜய் வழங்கி கௌரவிப்பு CM VIJAY | Kumudam News
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் வேறு விதமாக மாறத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, தி.மு.க. கூட்டணியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்த கட்சிகளில் பெரும்பாலானவை தற்போது தி.மு.க.வுக்கு எதிராக மல்லுக்கட்டும் சூழலில், தி.மு.க.வை எதிர்த்துவந்த கட்சிகளோ, தற்போது, உதயநிதி கைது சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் 'விஜய் எதிர்ப்பு' எனும் ஒற்றைப் புள்ளி என்பது தான் லேட்டஸ்ட் அரசியல் அதகள அப்டேட்!
முதல்வர் ஆன பிறகு 'ஜோசப்' பெயர் வருவது ஏன்? Seeman எழுப்பிய கேள்வி! | CM Vijay | TVK | NTK
Ranipet TVK மாவட்ட செயலாளர்.. கைது பண்ண வக்கு இல்ல! - Saattai Duraimurugan |Seeman|CM Vijay #shorts