?LIVE : TN Assembly 2025 Live Update | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நேரலை | Tamil News Live
🔴LIVE : TN Assembly 2025 Live Update | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நேரலை | Tamil News Live
🔴LIVE : TN Assembly 2025 Live Update | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நேரலை | Tamil News Live
ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Robbery Gang Arrest in Chennai : பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து திருடி விட்டு சாவியை அதே இடத்தில் வைத்து சென்று இந்த பெண் கும்பல் மீது சந்தேகம் வராத வகையில் செயல்பட்டுள்ளது
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 22 APR 2025 | Mavatta Seithigal | Tamil News
300க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியல்.. என்ன காரணம்? |Tenkasi Protest | Oothumalai News Tamil
வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி | TN Governor RN Ravi | TN Assembly | CM MK Stalin