தலைமறைவான செந்தில் பாலாஜி....லுக் அவுட் விட்ட போலீஸ்...
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஜுலை 6 ஆம் தேதி ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஜுலை 6 ஆம் தேதி ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணனை தாக்கிய வழக்கு.. நிதி அமைச்சருக்கு COURT அதிரடி உத்தரவு! | Minister Marie Wilson | TVK
குட்கா வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் | Gutkha Case | Kumudam News
அரசியல் வேறுபாடுகளை தாண்டி மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் -ஆளுநர் |Governor |Kumudam News
ஆளுநர் சந்திப்புக்கு தயாராகும் அதிமுகவினர்..! முக்கிய ஆலோசனை | Governor Arlekar | Kumudam News
தி.மு.க குறித்து அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா.. எச்சரித்த வீரபாண்டியன் | Aadhav Arjuna | CM Vijay
Today Headlines - 04 JULY 2026 | 2 மணி தலைப்புச் செய்திகள் | 2 PM Headlines | Kumudam News
🔴 LIVE: Morning Headlines - 04 JULY 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM Headlines | Kumudam
ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில், திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும், அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.