Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil
இன்றைய முக்கிய நிகழ்வுகளுக்கான செய்தி தொகுப்பை இங்கே காணலாம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகளுக்கான செய்தி தொகுப்பை இங்கே காணலாம்.
துணை முதல்வராகும் உதயநிதி - எப்போது பதவியேற்பு?
முக்கிய அமைச்சர்கள் பதவி பறிப்பு.. - அதிரடி முடிவெடுத்த முதலமைச்சர்
நிபந்தனை ஜாமினில் வெளியாகியுள்ள செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகிரார்
#BREAKING || துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார்.
செந்தில் பாலாஜியை அன்று ராவணன் என்று கூறிய ஸ்டாலினுக்கு இன்றைக்கு அவர் ராமனாகத் தெரிகிறாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய் விட்டது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Heavy Rain Alert in Tamil Nadu : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று (செப். 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.