K U M U D A M   N E W S

Tamil Nadu

“எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் நினைவு கூருவோம்” - தவெக தலைவர் விஜய் வாழ்த்து

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரைகளை சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.22 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாடு நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழ்நாடு நாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு நாள்’ என அறிவிக்கப்பட்ட நாள் இன்று; தமிழ்நாடு உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் இந்நன்னாளில் போற்றுவோம் என தெரிவித்துள்ளார். 

மின்சார வாரியம் வெளியிட்ட புதிய அப்டேட்... குஷியான மக்கள்

தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று முதல் முழுவதுமாக டிஜிட்டல் முறைக்கு மாறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே அலர்ட்டா இருங்க... எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி, நெல்லையில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Update: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி... நவம்பரில் தரமான சம்பவம் இருக்கு!

வங்கக்கடலில் நவம்பர் முதல் வார இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரும் என்பதால், நவம்பர் 7 முதல் 11ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அஜித்... அடுத்து சிவகார்த்திகேயன்... விஜய்யை வீழ்த்த பாச வலை வீசுகிறதா திமுக? | Kumudam News

அஜீத்... அடுத்து சிவகார்த்திகேயன்... விஜய்யை வீழ்த்த பாச வலை வீசுகிறதா திமுக? | Kumudam News

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தெரிந்த மாற்றம்... எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

திடீரென பெய்த பேய் மழை -பட்டாசு வெடிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் | Kumudam News

திடீரென பெய்த பேய் மழை -பட்டாசு வெடிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் | Kumudam News

வெளுத்தெடுத்த கனமழை - மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் | Kumudam News

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெய்த கனமழையால் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்தது.