K U M U D A M   N E W S

Tamil Nadu politics

மீண்டும் இணையும் ஜோடி? விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு கடந்து வந்த பாதை..!

முதலமைச்சர் விஜய் - சங்கீதா திருமண வாழ்க்கை தொடர்பாக கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்த விவாகரத்து விவகாரம், தற்போது எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது. விவாகரத்து கோரி சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்முடிக்கு எதிரான வழக்கு.. பிடிவாரன்டில் நடந்த TWIST | DMK | Ponmudi Case | Kumudam

பொன்முடிக்கு எதிரான வழக்கு.. பிடிவாரன்டில் நடந்த TWIST | DMK | Ponmudi Case | Kumudam

"முதலமைச்சர் விஜய் விவாகரத்து வழக்கு"- பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில், இருவரும் நேரில் ஆஜராகுவதற்குப் பதிலாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

?KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK

🔴KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK

பெண்களை இழிவாக பேசுபவர்களுக்கு தன்னம்பிக்கை கிடையாது - Anbumani | | TN Govt

பெண்களை இழிவாக பேசுபவர்களுக்கு தன்னம்பிக்கை கிடையாது - Anbumani | | TN Govt

ஆன்லைன் மது விற்பனை!.. கேடான திட்டம் அன்புமணி காட்டம்

டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை அரசு கைவிட வேண்டும்! என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது திட்டமிட்டு நடத்த கைது - பொதுமக்களின் கருத்து | CM Vijay | #shorts

இது திட்டமிட்டு நடத்த கைது - பொதுமக்களின் கருத்து | CM Vijay | #shorts

எதிர்க்கட்சி தலைவர் இப்படி தவறாக பேசுவது ஏற்கவே முடியாது-உதயநிதிக்கு மக்கள் கண்டனம் | #shorts

எதிர்க்கட்சி தலைவர் இப்படி தவறாக பேசுவது ஏற்கவே முடியாது-உதயநிதிக்கு மக்கள் கண்டனம் | #shorts

TN BUDGET 2026-27: அமைச்சரின் உளறல்கள்… வைரலாகும் வீடியோ..!

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் வாசிக்கும்போது அமைச்சர் உளறிய வார்த்தைகள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலில் விமர்சனம் செய்யக்கூடாது -உதயநிதியை கண்டித்த மக்கள் | CMVijay #shorts

தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலில் விமர்சனம் செய்யக்கூடாது -உதயநிதியை கண்டித்த மக்கள் | CMVijay #shorts