CM விஜய் ஆட்சி எப்படி இருக்கு..? அட்லீ சொன்ன ட்விஸ்ட் தகவல் | TVK | CM Vijay | Atlee | Kumudam
CM விஜய் ஆட்சி எப்படி இருக்கு..? அட்லீ சொன்ன ட்விஸ்ட் தகவல் | TVK | CM Vijay | Atlee | Kumudam
CM விஜய் ஆட்சி எப்படி இருக்கு..? அட்லீ சொன்ன ட்விஸ்ட் தகவல் | TVK | CM Vijay | Atlee | Kumudam
பெ.சண்முகம் சொன்ன கருத்து அனைத்தும் திமுக செய்யும் சதி | P.Shanmugam | CPIM | DMK | Kumudam News
சமுதாயத்திற்கே திமுக ஒரு கேடு.! சீக்கிரம் இது நடக்கும்..! | C.T.R.Nirmal Kumar | TVK | DMK | Kumudam
இதுதான் திமுகவின் உண்மை முகம்..! ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் காட்டம் | MK Stalin | DMK | Kumudam
தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்ததைக் கண்டித்து தேர்தல் ஆணையத்தில் தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.
பிரச்சார களத்தில் CM விஜய்..! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தொப்பி | CM Vijay | MGR | TVK | Kumudam
கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது அவர் கூறிய பதில் குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் மதுராந்தகம் பிரசாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
“2016-ல் திமுக கூட்டணியை விட்டு விசிக தாங்களாக வெளியேறவில்லை; கூட்டணியில் தொடர வேண்டாம் என அப்போது ஸ்டாலின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட பிறகே வெளியேறினோம்” என மதுராந்தகம் பிரசாரத்தில் திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் டீக்கடை, விவசாய நிலம் என வீதி வீதியாக நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் விஜயின் தீவிர களப்பணி அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில், அவரை நேரில் காண வந்த எம்.எல்.ஏ பல்லவி, கைக்குழந்தையுடன் கூட்டத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தித்தியுள்ளது.