செஞ்சி சிறுமி மாயமான சம்பவம்: திட்டமிட்டு கடத்தப்பட்டாரா? தமிழ்நாடு அரசு விளக்கம்!
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவத்தில், முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவத்தில், முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமாகி 9 நாட்களாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தொடரும் கொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக காவல்துறையின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு முன்வைத்துள்ள விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வெளியாகும் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கு குறித்து மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆஸ்பத்திரியில் வெறிச்செயல்.. சுடுகாட்டில் சிக்கிய குற்றவாளி! | Ponneri | Crime | Tiruvallur |Kumudam
BREAKING : பெண்ணை கொல்ல முயற்சி..!தடுக்க வந்த SI-க்கு வெட்டு | Ponneri | Crime | Tamilnadu | Kumudam
சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் முக்கிய தனித்தீர்மானம் கொண்டுவருவதுடன், அவரது துறைசார்ந்த மானிய கோரிக்கை நடைபெற உள்ளது.
“சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது?" | Cock fight Ban | DGP Order |Kumudam
புழல் காவல் நிலையத்திலும் முதலமைச்சர் ஆய்வு! | CM Vijay | Puzhal | Police Station | Kumudam News