Vettaiyan FDFS: ரஜினியின் வேட்டையன் FDFS... அனுமதி கொடுத்த தமிழக அரசு... டைமிங் எப்போன்னு தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சிக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சிக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தென்காசியில் பூலித்தேவன் படைத்தளபதி வெண்ணி காலாடி திருவுருவ சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூட்டு தல மோதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட சுந்தர் என்ற மாநில கல்வி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) உயிரிழந்தார்.
திலகவதி செந்தில் மேயராக பதவியேற்க இருந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் வெளிநடப்பு.
குற்றம் செய்தவர்களை பிடிப்பதை விட்டுவிட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவது ஏன்? என திமுக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை, காவல்துறை மூலம் அடித்து விரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் பலி.
சென்னையில் பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் மற்றும் தக்காளி விற்பனை தொடக்கம்