”பேசுறதுக்கு எல்லாம் ஈஸியா இருக்கும்..” – விஜய் குறித்து நமிதா பேச்சு!
தவெக தலைவர் விஜய்யின் மாநாட்டு பேச்சு குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நமிதா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தவெக தலைவர் விஜய்யின் மாநாட்டு பேச்சு குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நமிதா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டின்ன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview
தமிழ்நாட்டின்ன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview
தி.மு.க.வை எதிர்ப்பதில் விஜய் உறுதியாக இருக்க வேண்டும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து ரூபாய் 15 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தேயிலத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் மாநாட்டு பணிகளுக்காக கடுமையாக உழைத்த நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி அரசு நிகழ்ச்சிகளில் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்தமா என தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.426.32 கோடியில் கட்டப்பட்டுள்ள 3,268 அடுக்குமாடி குடியிருப்புகளை கானொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருச்சி, கோவை, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.