Thanjavur Teacher Incident: தஞ்சை ஆசிரியை கொலை - EPS கண்டனம்
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு இபிஎஸ் கண்டனம்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு இபிஎஸ் கண்டனம்.
வாய்க்காலில் இறங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டு தேடிய நிலையில் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
கனமழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் மழைநீர் தேங்கியது
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் தீ விபத்து.
மீன்வளத்துறை எச்சரிக்கையால் கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
தஞ்சாவூரில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் குத்திக்கொலை.
தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளை இலங்கை கடற்படையிடம் வழங்க புதிய அரசு உத்தரவு.
கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரின் பற்களை கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் சுகுமாரன் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் (Starship) சோதனை முறையில் அமெரிக்காவில் இன்று ஏவப்பட்டது.