'எம்புரான்' விவகாரம்: வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் கவலையளிக்கிறது.. பினராயி விஜயன் பதிவு
எம்புரான் மற்றும் அதன் படைப்பாளர்களுக்கு எதிரான வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் மிகவும் கவலையளிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.
எம்புரான் மற்றும் அதன் படைப்பாளர்களுக்கு எதிரான வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் மிகவும் கவலையளிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.67,000-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் ரமலான் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜகவுடன் கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடைபெற்று வரும் நிலையில், செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
மன்னராட்சி என்று சொன்னால் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்க முடியாது. அதை புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் பிற கட்சிகளுக்கு வேலை கிடையாது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்காலத்தில் பெரிய வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறினார்.
‘வீர தீர சூரன்’ திரைப்படம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளதால் விக்ரமின் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இத்தாலியில் உள்ள ஒரு கிராமத்தில் 92 ரூபாய்க்கு ஒரு வீடு விற்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
தமிழகத்தில் 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த முதலமைச்சராக யாருக்கு ஆதரவு உள்ளது? என சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.