புதுக்கோட்டையில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை-டாஸ்மாக்கை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
Headlines Now | 7 AM Headline | 05 APR 2025 | Tamil News Today | Latest News | DMK | IPL2025
புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிப் படுகொலை.. டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள் | Kumudam News
உதகை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | MK Stalin | DMK | Kumudam News
தமிழக வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கார் பார்க்கிங் விவகாரத்தில், நீதிபதியின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது உறவினர் லோகேஷ் ஆகிய 2 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பேய் இருக்கா இல்லையா என்ற சந்திரமுகி பட காமெடி போல, கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிய நிலையில், தர்பூசணி சாப்பிடலாமா கூடாதா..? என்ற சர்ச்சை, விவசாயிகளை கலக்கமடைய செய்துள்ளது. நிறத்திற்காகவும், சுவைக்காகவும் தர்பூசணியில் ஊசியின் மூலம் இரசாயணம் செலுத்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தர்பூசணியின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் விவசாயிகள் வேதைனையில் ஆழ்ந்துள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் மூன்று போட்டியில் விளையாடியுள்ள லக்னோ மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இந்தப்போட்டி முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.
கேரள மாநிலம் தேக்கடியில், கண்ணகிகோவில் சித்திரை முழு நிலவு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.
"தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசியல் ஆதாயம்" - CM MKStalin Attack