எடப்பாடிக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு.. ஆடிப்போன தயாநிதி மாறன்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஞ்சள் தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ஆபத்து குறித்து டாக்டர் த.ரவிக்குமார் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
’ஜெயிலர் 2’ படப்பிடிப்பின் போது மாதேஸ்வரன் கோயிலில் ரஜினி சாமி தரிசனம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டை ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் புறக்கணித்த சம்பவம் பேசுப்பொருளாகியுள்ளது.
80 வயது மூதாட்டி பாலி*யல் வன்கொடுமை சம்பவம்.. வெளியான அதிர்ச்சி தகவல் | Kumudam News
இந்திய BSF ஜவான் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது | Kumudam News
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மற்றொரு நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அட்டாரி - வாகா எல்லையில் வீரர்கள் கை குலுக்காமல் கொடி இறக்கம் | Kumudam news