"மே தின நாளை அனைவரும் கொண்டாடுவோம்" - முதலமைச்சர் | Kumudam News
"மே தின நாளை அனைவரும் கொண்டாடுவோம்" - முதலமைச்சர் | Kumudam News
"மே தின நாளை அனைவரும் கொண்டாடுவோம்" - முதலமைச்சர் | Kumudam News
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சென்னை மேற்கு காவல் மாவட்டங்களில் தீவிர பாதுகாப்பு | Pahalgam | Chennai
Thiruthani Murugan Kovil Chithirai Thiruvila: திருத்தணி முருகன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
கோவை விமான நிலையத்தில் 524 கார்களை நிறுத்தும் வகையில் புதிய பார்க்கிங் வசதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக விமான நிலைய ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கழிப்பறை கட்டணம் கொடுக்கவில்லை.. சரமாரியான தகராறு.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி | Kumudam News
புத்தம் புது காலை - விரைவுச் செய்திகள் | 1 MAY 2025 | Speed News Headlines | Putham Pudhu Kaalai
“பிடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்” என சினிமாவுக்காக மட்டும் பாடாமல், ரியலாகவும் வாழ்ந்து காட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம் தான். இந்த சவாலை அசால்ட்டாக சக்சஸ் செய்து காட்டியது அஜித்தாக தான் இருக்க முடியும்.
ஆசை நாயகனாக, காதல் மன்னனாக, அல்டிமேட் ஸ்டாராக, கோலிவுட்டின் தல-யாக தனது சினிமா கேரியரில் உச்சம் தொட்ட அஜித், தற்போது ஏகே எனும் ரெட் டிராகனாக மாஸ் காட்டி வருகிறார். அவரது பிறந்தநாளான இன்று, இந்த சாதனை பயணம் குறித்து பார்க்கலாம்.
நடிகர் அஜித்குமார் இன்று தன்னுடைய 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மே 1 தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாள் தான் கொண்டாட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா மட்டுமில்லாது தான் கால்பதிக்கும் அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரலாறு படைத்து வருகிறார் அஜித்குமார்.
சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல்.. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு | Kumudam News