K U M U D A M   N E W S

Vettaiyan: வேட்டையன் பார்க்க ஒரே தியேட்டரில் என்ட்ரியான தனுஷ், ஐஸ்வர்யா... அனிருத் சொன்ன பஞ்ச்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சியை பார்க்க தனுஷ், அனிருத், ஐஸ்வர்யா ஆகியோர் ரோகிணி திரையரங்கிற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

உதயநிதியின் டி-சர்ட்டை பார்த்து பயம் ஏன்?.. அவுங்க பச்சைக் குத்தி இருக்காங்க.. அமைச்சர் கேள்வி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதில் ஏன் அதிமுகவினர் பயப்படுகிறார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Vettaiyan Review: “அய்யோ என்ன விட்ருங்க..” ரஜினியின் வேட்டையன் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதா இல்லையா என்பதை இப்போது பார்க்கலாம்.

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. போனஸ் குறித்து முதலமைச்சர் அதிரடி உத்தரவு

தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரத்தன் டாடா மறைவு.. மகாராஷ்டிரா அரசு எடுத்த முடிவு..

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்வதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

”நான் குஜராத் முதல்வராக இருந்தபோது” ரத்தன் டாடாவுடனான நினைவை பகிர்ந்த பிரதமர் மோடி..

ரத்தன் டாடா மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

#BREAKING | மக்களே தீபாவளி போனஸ் அறிவித்தது தமிழக அரசு

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் "C" மற்றும் "D" பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு

ரத்தன் டாடா உலகிற்கு சொன்ன அந்த 5 முக்கிய மந்திரங்கள்!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (வயது 86) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரின் குரல் ஓய்ந்தாலும், அவர் விதைத்துவிட்டு சென்ற எண்ணங்கள் என்றென்றும் ஒளித்துக்கொண்டே இருக்கும்.

ரத்தன் டாடா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

நான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் ரத்தன் டாடாவை அடிக்கடி சந்தித்து, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் - பிரதமர் மோடி

ரத்தன் டாடா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

நான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் ரத்தன் டாடாவை அடிக்கடி சந்தித்து, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் - பிரதமர் மோடி